தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/தூக்கம் போனால், இதயம் பாதிக்குமா?

தூக்கம் போனால், இதயம் பாதிக்குமா?

தூக்கம் போனால், இதயம் பாதிக்குமா?


PUBLISHED ON : ஜூலை 01, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 01, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* ஆர். பாபுகணேஷ், திருப்பத்தூர்: அதிக வேலைப் பளுவால், என் சகோதரரால், ஒரு வாரமாக சரியாக தூங்க முடியவில்லை. இதனால், இதய பாதிப்புக்கு வாய்ப்பு உள்ளதா?

தூக்கம் என்பது, உடலுக்கு உணவு போன்றது; ஒரு பாட்டரியை, 'ரீசார்ஜ்' செய்வது போன்றது. தொடர்ந்து சில நாட்களுக்கு தூக்கம் இல்லாமல் போனால், இதய துடிப்பும், ரத்த அழுத்தமும் கூடுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு பல மடங்கு அதிகரிக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us