தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/திராட்சை விதையை விழுங்கினால், மரம் முளைக்குமா?

திராட்சை விதையை விழுங்கினால், மரம் முளைக்குமா?

திராட்சை விதையை விழுங்கினால், மரம் முளைக்குமா?


PUBLISHED ON : மே 29, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 29, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இறக்கமதி செய்யப்படும், விதை இல்லாத திராட்சை பழங்களையே அதிகம் விரும்புகிறோம். நம் ஊரில் விளையும் கறுப்பு பன்னீர் திராட்சையின் விதைகள், ஆரம்ப நிலையில் உள்ள பல கேன்சர்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுனங்கள், ஆரம்ப கட்ட கேன்சர் மருந்தை திராட்சை விதைகளில் இருந்தே தயாரிக்கின்றன.

இதில் உள்ள 'ரிசர்வேட்டால்' என்ற வேதிப் பொருளில் இருந்துகேன்சர் மருந்து தயாராகிறது. புகையிலையில் இருந்து எடுக்கப்படும் 'கோ என்சைம் ஏ' என்ற வேதிப் பொருளுடன், ரிசர்வெட்டால் சேர்த்து தயாராகும் மருந்துகள். இதய நோய்களுக்கு பயன்படுகிறது.

திராட்சை விதையை விழுங்கினால் வயிற்றில் மரம் முளைக்கும் என்று குழந்தைகளை வேடிக்கைக்காக பயமுறுத்துவது வழக்கம். நம் நாட்டைப் போலவே பிரான்ஸ் நாட்டிலும் விதையுடன் திராட்சை உள்ளது.

நவாப்பழத்தில் ஊதா நிற நிறமியில் உள்ள பீனாலிக் என்ற இயற்கையாக கிடைக்கும் வேதிப் பொருள் கேன்சரை குணப்படுத்தும் தன்மை உடையது.

- யுஎஸ் புட் அண்டு டிரக்

அட்மிஸ்ட்ரேணன், அமெரிக்கா


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us