தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/அஜீரணமும் இதய நோய் அறிகுறிகளில் ஒன்றுதான்

அஜீரணமும் இதய நோய் அறிகுறிகளில் ஒன்றுதான்

அஜீரணமும் இதய நோய் அறிகுறிகளில் ஒன்றுதான்


PUBLISHED ON : அக் 05, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 05, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொ துவாக அஜீரணம், நெஞ்செரிச்சல் ஏற்படும் போது, மாரடைப்பு என மக்கள் பதட்டம் அடைகின்றனர். சில நேரங்களில் மாரடைப்பு அறிகுறிகளை அஜீரணம் என புரிந்து, இறப்புவரை செல்கின்றனர். இரண்டையும் பிரித்தறிய வேண்டியது அவசியம்.

அஜீரணம்

* உணவுக்குப் பிறகு அல்லது இரவில் மார்பில் எரிச்சல் உணர்வு

* படுக்கையிலோ, குனியும்போதோ அதிகரிக்கும் மார்பு வலி

* வாயில் புளிப்பு அல்லது அமிலம் போன்ற சுவை

* உணவு மார்பு நடுவில் அல்லது தொண்டையில் சிக்கியிருப்பது போன்ற உணர்வு மாரடைப்பு

* மார்பு வலி அல்லது சிரமம்

* பலவீனம், தலைச்சுற்றல், மயக்கம்

* தாடை, கழுத்து, முதுகு பகுதியில் வலி அல்லது சிரமம்

* ஒரு கை அல்லது இரு கைகளிலும், தோளிலும் வலி, சிரமம்

* மூச்சுத்திணறல்

* வாந்தி உணர்வு

* அதிக வியர்வை (சர்க்கரை வியர்வை போல்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us