தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/தினமும் அப்பளம் உண்பது சரியா?

தினமும் அப்பளம் உண்பது சரியா?

தினமும் அப்பளம் உண்பது சரியா?


PUBLISHED ON : ஆக 18, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 18, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சி.தங்கரத்தினம், தேவகோட்டை: எங்கள் வீட்டில் தினமும் மதியம், இரவு வேளைகளில் உணவில் அப்பளத்தை அவசியம் எடுத்துக் கொள்வது உண்டு. இது சரியானதா?

அப்பளத்தில் உப்பு, எண்ணெய் அதிகம். இது, ரத்தநாளங்கள் மற்றும் இதயத்திற்கு நல்லதல்ல. என்றாவது ஒருநாள் அப்பளத்தை எடுத்துக் கொள்வதில் தவறில்லை. தினமும் அப்பளம் உண்பதை தவிர்ப்பதே நல்லது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us