தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மூட்டு வலியும், சர்க்கரை நோயும்!

மூட்டு வலியும், சர்க்கரை நோயும்!

மூட்டு வலியும், சர்க்கரை நோயும்!


PUBLISHED ON : பிப் 23, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 23, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிருத்திகா, கோடியக்கரை: என் வயது, 58. வலது முழங்கால் தேய்மானத்திற்காக 'குளுகோஸாமின்' மருந்தை, ஆறுமாதங்களாக எடுத்து வருகிறேன். மூட்டுவலியில் சிறிதளவே மாற்றம் உள்ளது. இம்மருந்தால், சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளதா?

குளுக்கோஸாமின், மூட்டினில் உள்ள ஜவ்விற்கு ஆகாரம் போன்று ஒரு மருந்து. இந்த மருந்தால், சர்க்கரை நோய்வருவது மிகவும் அரிது. எனவே, பயப்பட வேண்டாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us