தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பக்கத்து வீட்டு பக்குவம்: கொத்து சப்பாத்தி

பக்கத்து வீட்டு பக்குவம்: கொத்து சப்பாத்தி

பக்கத்து வீட்டு பக்குவம்: கொத்து சப்பாத்தி


PUBLISHED ON : அக் 01, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 01, 2011


Follow on Google
அ நிறம் | அளவு

கொத்து சப்பாத்தி



தேவையான பொருட்கள்:



சப்பாத்தி - 4

வெங்காயம்-2 (நீளவாக்கில் நறுக்கவும்)

பச்சை மிளகாய் - 2 (கீறிக் கொள்ளவும்)

குடமிளகாய் - 1 (பொடியாக நறுக்கவும்)

தக்காளி - 1 (பொடியாக நறுக்கவும்)

கரம் மசாலாத்தூள் - அரை தேக்கரண்டி

மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: வெங்காயத்தை, எண்ணெயில் பொன்னிறமாக வதக்கி, பிறகு தக்காளி, குடமிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன், சப்பாத்தியை சிறு, சிறு துண்டுகளாக்கி போட்டு, உப்பு, மிளகாய்த் தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாக கிளறவும். சப்பாத்தியுடன், மசாலாவும் சேர்ந்து வரும் வரை கிளறி, இறக்கவும்.சூடாக சாப்பிட, செம ருசியாக இருக்கும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us