sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நலம்

/

மணிக்கட்டில் வலி!

/

மணிக்கட்டில் வலி!

மணிக்கட்டில் வலி!

மணிக்கட்டில் வலி!


PUBLISHED ON : ஏப் 07, 2013

Google News

PUBLISHED ON : ஏப் 07, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜா, கோவில்பட்டி: நான் பல ஆண்டுகளாக டேபிள் டென்னிஸ் விளையாடுகிறேன். இரு மாதங்களாக பந்தை அடிக்கும் போது, மணிக்கட்டில் தாங்க முடியாத வலி ஏற்படுகிறது. சிகிச்சை எடுத்தும் பலனில்லையே, என்ன செய்வது?

மணிக்கட்டை அசைக்கும் போது வலி என்றால், மணிக்கட்டை சுற்றியுள்ள தசைநாரில் உள்வீக்கம் இருக்கலாம். மணிக்கட்டின் அசைவை கட்டுப்படுத்த ஒரு 'ஸ்பிரின்ட்' போட வேண்டும். அப்படி செய்தும் சரியாகவில்லையெனில், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் செய்து அதை உறுதிப்படுத்தலாம். நுண்துளை சிகிச்சையில் குணப்படுத்த முடியும். மீண்டும் வலியின்றி, டேபிள் டென்னிஸ் ஆடலாம்.






      Dinamalar
      Follow us