sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/உடற்பயிற்சியை சிறுவயது முதலே பெற்றோர் பழக்கப்படுத்த வேண்டும்'

உடற்பயிற்சியை சிறுவயது முதலே பெற்றோர் பழக்கப்படுத்த வேண்டும்'

உடற்பயிற்சியை சிறுவயது முதலே பெற்றோர் பழக்கப்படுத்த வேண்டும்'


PUBLISHED ON : நவ 09, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 09, 2025


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'சுறுசுறுப்பாகவும், புத்துணர்வுடனும் இருக்க உடற்பயிற்சி அவசியம்,'' என்கிறார் கோவை அரசு கலைக்கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் விஜயகுமார்.

அவர் கூறியதாவது:

1998ம் ஆண்டு தேசிய தடகள போட்டியில், நீளம் தாண்டும் போட்டியில் பங்கேற்றேன். அன்று முதல் இன்று வரை, மாணவர்களுடன் உடற்பயிற்சி செய்து வருகிறேன். அதில் மனதிருப்தி உள்ளது. உடற்பயிற்சி என்பது அவசியம். உட்கொண்ட உணவை ஆற்றலாக மாற்றுவதற்கு மட்டுமின்றி, நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்வுடனும் இருக்க அவசியம்.

உடற்பயிற்சி செய்வதால், ரத்த ஓட்டம் சீராக இருக்கும். சிறுவயது முதல் உடற்பயிற்சி குறித்து, பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு கற்றுத்தர வேண்டும்.

இன்று பல நோய்கள் தாக்குகின்றன. அவற்றில் இருந்து பாதுகாக்க உடற்பயிற்சி தேவை. பெற்றோரும் குழந்தைகளுடன் இணைந்து, உடற்பயிற்சி செய்ய வேண்டும். தினமும், 45 நிமிடம் உடற்பயிற்சி செய்கிறேன். அதற்கு முன், ஆயத்த பயிற்சிகளையும் செய்கிறேன்.

இன்று குழந்தைகள் கீரை உள்ளிட்ட உணவை தவிர்த்து விடுவதால், அவர்களுக்கு தேவையான நார்ச்சத்து கிடைப்பதில்லை. சரிவிகித உணவும், மிதமான உடற்பயிற்சியும் அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us