தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/துரித உணவகத்தால் தோள்பட்டை வலியா?

துரித உணவகத்தால் தோள்பட்டை வலியா?

துரித உணவகத்தால் தோள்பட்டை வலியா?


PUBLISHED ON : ஜூன் 29, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 29, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செல்லப்பா, கும்பகோணம்: 52 வயதான எனக்கு, பணியின் காரணமாக அதிக பயணம் செய்து, துரித உணவகத்தில் சாப்பிடுகிறேன். எனது தோள்பட்டையில், 2 மாதங்களாக வலி உள்ளது. துரித உணவகங்களில் உண்டபின், தோள்பட்டை வலி வருவதற்கு என்ன காரணம்?

நீங்கள், உங்கள் தோள்மூட்டினை நன்றாக வலியின்றி அசைக்க முடிகிறதா என பார்க்கவும். நன்றாக அசைக்க முடிந்தால், வலியின் காரணம் தோள்மூட்டு கிடையாது. உணவு உண்டபின் வலி உண்டாகிறது என்றால், அதற்கு காரணம், வயிறு மற்றும் குடல் பிரச்னை அல்லது இருதய பிரச்னையாக இருக்கும். துரித உணவு உட்கொள்ளும் பழக்கம் நல்லதல்ல. மருத்துவரை கலந்து ஆலோசிக்கவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us