
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அராளகேசி, ஆர்.எஸ்.புரம், கோவை: ஒற்றைத் தலைவலிக்கு தீர்வு உண்டா?
ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுவோர், தலைவலி அதிகமாய் இருக்கும்போது, காபி குடிக்கின்றனர்; இது தவறு. காபி குடிக்கக் கூடாது. இந்த தலைவலிக்கு காரணம், உடலில், மாக்னீசியம் சத்துக் குறைபாடு தான். மருத்துவரிடம் கேட்டு, மாக்னீசியம் சத்து நிறைந்த உணவு வகைகளைக் கேட்டறிந்து சாப்பிட வேண்டும். அப்போது, தலை நரம்புகள் சீரடைந்து, தலைவலி குறையும்.

