sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/நோய் தரும் நூடுல்ஸ்

நோய் தரும் நூடுல்ஸ்

நோய் தரும் நூடுல்ஸ்


PUBLISHED ON : டிச 17, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 17, 2014


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விளம்பரங்கள் மூலம் இந்தியச் சந்தையை அசுரத்தனமாக ஆக்கிரமித்து, எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ் சத்தான உணவுதானா? நிச்சயமாக இல்லை. மின்னல் வேகத்தில் தயாராகிவிடும் இந்த இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சாப்பிட்ட பின், செரிமானம் ஆக எவ்வளவு நேரம் ஆகும் தெரியுமா? 48 மணி நேரம்!

இது சம்பந்தமாக நான் ஒரு ஆய்வு மேற்கொண்டேன். அதில், பதினைந்து நிறுவனங்களின் நூடுல்ஸ்களை ஆய்வுக்கு உட்படுத்தினேன். நூடுல்ஸ்களில், இவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என, இந்தியாவில் அளவு மதிப்பீடுகள் ஏதும் வரையறுக்கப்படாத காரணத்தால், உணவு தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் அளவுகளை வைத்து நான் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவுகளாய், அதிர்ச்சியை மட்டுமே பெற்றேன்.

நம்மிடம் விற்கப்படும் எல்லா நூடுல்ஸ்களிலும், அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் எக்கச்சக்கமாக உப்பு, மற்றும் கொழுப்பு உள்ளன. 100 கிராம் நூடுல்ஸில், 130 மி.கி., முதல் 600 மி.கி., வரை, சோடியத்திற்கு அனுமதி உண்டு. ஆனால், நாம் சாப்பிடும் நூடுல்ஸ்களில் 821 மி.கி., முதல் 1,943 மி.கி., வரை சோடியம் இருக்கிறது. இது தவிர, பேப்பர் கப், குளிரூட்டிகள், கட்டடப் பொருட்களை ஒட்டுவதற்கு மற்றும் குஷன் தயாரிக்கப் பயன்படும், 'ஸ்டைரோம்' எனும் மெழுகு, நூடுல்ஸில் உள்ளது.

இவற்றால், உணவுக்குழாய் பாதிப்பு, உடல் பருமன். புற்றுநோய் அபாயங்கள் உண்டு. ஆகவே, குழந்தைகளே... உங்களுக்கு மிகவும் பிடித்த பொருளில் ஆபத்து அதிகம் உண்டு; புரிந்து கொள்ளுங்கள்! பெற்றோரே... புரிய வையுங்கள்!

ப்ரீத்திஷா

தலைமை பொதுமேலாளர்

ஆமதாபாத் நுகர்வோர் விழிப்புணர்வு ஆராய்ச்சி மையம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us