தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/புகை மற்றும் மது ஆரோக்கியத்திற்கு கேடு...

புகை மற்றும் மது ஆரோக்கியத்திற்கு கேடு...

புகை மற்றும் மது ஆரோக்கியத்திற்கு கேடு...


PUBLISHED ON : பிப் 15, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 15, 2017


Follow on Google
அ நிறம் | அளவு

புகை மற்றும் மது பழக்கத்தால், இதயத்திலுள்ள செல்கள் பழுதடைகின்றன. இதனால், இதயத் துடிப்புடன் கூட, ரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது. இந்த பழக்கம் உடலுக்கு நன்மை செய்யும், அதிக அடர்த்தியான, 'லிப்போ' புரதத்தை குறைக்கிறது. எனவே, ரத்த குழாய்களில் ரத்தக்கட்டிகள் ஏற்பட்டு, அடைப்பு ஏற்படுகிறது.ஆகவே புகைப்பிடித்தலை கைவிட்டால், இதய நோய் பாதிப்பிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். அதே சமயம், மது அருந்தும் பழக்கம் தொடரும் போது, கல்லீரல் பாதிப்பு அதிகமாகிறது. இதயக் கோளாறு கடைசி நிலையில் தான் ஏற்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us