sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

நோய்களை தடுக்க சோயா "பெஸ்ட்'

/

நோய்களை தடுக்க சோயா "பெஸ்ட்'

நோய்களை தடுக்க சோயா "பெஸ்ட்'

நோய்களை தடுக்க சோயா "பெஸ்ட்'


PUBLISHED ON : டிச 13, 2015

Google News

PUBLISHED ON : டிச 13, 2015


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நல்ல உடல் ஆரோக்கியம் தரும் உணவு வகைகளை, ஆராய்ந்த விஞ்ஞானிகளில் பலரின் பார்வை சோயா புரோட்டீன் மீதே உள்ளது.

அனைத்து தரப்பினரும் சோயாவை உண்ணலாம்.

நிறைந்த ஊட்டச்சத்து: சோயா பீன்சில், அதிக அளவில் புரோட்டீன், மிதமான அளவில் கொழுப்பு, நார்ச்சத்து, பி வைட்டமின்கள், போலிக் அமிலம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்துகள் நிறைந்துள்ளன.

சோயா பால் தோற்றத்திலும், குணாதிசயத்திலும், பண்ணைப்பால் போலவே உள்ளது. பல்வேறு வயதில் உள்ளோருக்கும் தேவையான, ஒன்பது வகை அமினோ அமிலங்களைக் கொண்டுள்ள புரோட்டீனை வழங்கும், ஒரே தாவர உணவு சோயா மட்டுமே. பால் பானங்களை தவிர்க்க விரும்புவோருக்கு, மாற்று பானம் சோயா புரோட்டீன் பானம்தான்.

சோயா புரோட்டீன் பயன்கள்: இதய நோய்களுக்கு, பெரும்பாலும் ரத்தத்தில் அதிக கொழுப்புச் சத்து சேருவதே, காரணமாக உள்ளது.

சோயா புரோட்டீனில், கொழுப்பு இல்லாததால், இந்த ஆபத்து பெருமளவு குறைக்கப்படுகிறது. சோயா புரோட்டீன் எலும்பு தேய்வதை தாமதப்படுத்துகிறது.

சோயா புரோட்டீனை தொடர்ந்து சாப்பிடுவதால், ஹார்மோன் குறைபாடுகளால், இறுதி மாதவிடாய் காலங்களில், மகளிருக்கு ஏற்படும் அரிப்பு, இரவில் வியர்ப்பது போன்ற, துன்பங்கள் குறையும்.

சோயா புரோட்டீனை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம், ஹார்மோன் குறைபாடுகளால் உருவாகும். சில வகை புற்று நோய்களையும் தடுக்க முடியும். ஆண்களின் புரோஸ்டேட் சுரப்பியின் நலனுக்கும் இது உகந்ததாகும்.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அவசியமுள்ளோருக்கும், எடையில் கவனம் செலுத்த தேவையுள்ளோருக்கும், 'சோய்விட்டா டயபட்டிக்' சிறந்த ஒன்றாகும்.






      Dinamalar
      Follow us