தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பதற்றத்தை போக்கும் விளையாட்டு!

பதற்றத்தை போக்கும் விளையாட்டு!

பதற்றத்தை போக்கும் விளையாட்டு!


PUBLISHED ON : ஏப் 23, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 23, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குழந்தைகளும், 'டீன் ஏஜ்' என்று சொல்லப்படும் வளர் இளம் பருவத்தினரும, வாழ்க்கை முறை மாற்றம், சுற்றுச்சூழல், உடலில் ஏற்படும் ஹார்மோன் மாறுபாடுகள் என்று பல காரணங்களால், மன பதற்றம், மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.

தினசரி உடற்பயிற்சி, விளையாட்டு இவற்றில் குழந்தைகளை ஈடுபடுத்தினால், மன அழுத்தத்தால் ஏற்படும் அறிகுறிகள் வெகுவாக குறைவதாக ஆராய்ச்சிகள் உறுதி செய்கின்றன.

- ஜே.ஏ.எம்.ஏ., பீடியாட்ரிக் இதழ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us