தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மிகச் சிறந்த 'டயட்' இது தான்!

மிகச் சிறந்த 'டயட்' இது தான்!

மிகச் சிறந்த 'டயட்' இது தான்!


PUBLISHED ON : டிச 05, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 05, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்பெயின், பிரான்ஸ், மெக்சிகோ, இத்தாலி, எகிப்து, அல்பேனியா, கிரீஸ், லெபனான், துருக்கி உட்பட, வட ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்கள், கடல் உணவுகள், 'நட்ஸ்' முழு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் என, இயற்கை முறையில் விளைந்த உணவுகளையே சாப்பிடுகின்றனர்.

இந்த உணவு முறை மிகச் சிறந்ததாக சர்வதேச அளவில் பல ஆண்டுகளாக தேர்வு பெற்று வருகிறது. நல்ல கொழுப்பு, புரதம் அதிகளவில் இருப்பதாலும், சர்க்கரை, கோளாறு, உடல் பருமன் ஏற்படுவதில்லை என்பதாலும், இது சிறந்த உணவாக பார்க்கப்படுகிறது.

மிகக் குறைந்த அளவில் பால், முட்டை சாப்பிடுவர். ஆனால், பதப்படுத்தப்படட உணவுகள், வெள்ளை சர்க்கரை, மைதா, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், சோடா உப்பு, துரித உணவுகளை முழுமையாக தவிர்க்கின்றனர். இதற்கு மெடிட்டரேனியன் டயட்' என்று பெயர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us