தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/நாங்க இப்படிதானுங்க!: ஜாலியான அலியா!

நாங்க இப்படிதானுங்க!: ஜாலியான அலியா!

நாங்க இப்படிதானுங்க!: ஜாலியான அலியா!


PUBLISHED ON : மே 20, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 20, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஜிம்' போவது, பாட்டு பாடுவது, இசை கேட்பது, பார்ட்டிகளுக்கு செல்வது, யோகா பயிற்சி, கைப்பந்து விளையாடுவது, 12 - 14 மணி நேரம், தொடர்ந்து துாங்குவது என, பொழுதுபோக்காக அலியா செய்யும் விஷயங்கள் தான், அவரது, 'பிட்னெஸ்' ரகசியம்.

பாட்டில்களில் அடைக்கப்பட்ட செயற்கை குளிர்பானங்கள், மசாலா உணவுகளை சாப்பிட்டதே இல்லை. கேழ்வரகு சிப்ஸ், ரசகுல்லா, அரிசி அவல், அல்வா என, பாரம்பரிய, 'ஸ்நாக்ஸ்' மட்டும் பிடிக்கும்.

'குழந்தையில் இருந்தே அதிக உடல் எடையுடன் இருந்தேன். இது, ஆரோக்கியம் இல்லை என்று புரிந்தவுடன், கட்டாயமாக இல்லாமல், ஜாலியாக உடற்பயிற்சியையும், உணவுப் பழக்கத்தையும் செய்ய ஆரம்பித்தேன்.

மூன்று மாதங்களில், 16 கிலோ குறைந்து, 'பிட்'டாகி விட்டேன். நான் செய்வது எல்லாம் உடல், மனதிற்கு சேர்த்தே, 'ரிலாக்ஸ்' தரக் கூடியது!

அலியா பட், பாலிவுட் நடிகை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us