PUBLISHED ON : ஜூன் 01, 2016

ஒரு கப் அதாவது, 225 கிராம் மாம்பழத்தில், 76 சதவீதம் வைட்டமின் சி (நோய் எதிர்ப்பு சக்தியை தர வல்லது) 25 சதவீதம் வைட்டமின் ஏ (கண்களுக்கு பலன் தரும்) 11 சதவீதம் வைட்டமின் பி6 மற்றும் பிற பி வைட்டமின்கள் (மூளையில் சுரக்கும் ஹார்மோன் அளவைக் கட்டுப்படுத்தும்; இதய நோய்களிலிருந்து பாதுகாப்புத் தரும்.) 9 சதவீதம் (நார்ச்சத்து மற்றும் நன்மை தரக்கூடிய பாக்டீரியாக்களை உருவாக்கும்)6 சதவீதம் காப்பர் (பிரதான என்சைம்கள், ரத்த சிவப்பணுக்கள் உருவாக உதவும்) 7 சதவீதம் பொட்டாஷியம் (அதிகப்படியான சோடியம் உப்பை சமன் செய்ய உதவும்) 4 சதவீதம் மெக்னீஷியம் இந்த சீசனில் தினமும் சாப்பிடும் மாம்பழத்தில் இருந்து கிடைக்கும் இவ்வளவு சத்துக்களும், அடுத்த சீசனில் மாம்பழம் கிடைக்கும் வரை பலன் தரும்.
டாக்டர்.டி.ஜெகதீசன், மரபியல் நோய் சிறப்பு மருத்துவர்

