sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நிஜக்கதை

/

வியக்கவைத்த ரஷ்ய நடனம்

/

வியக்கவைத்த ரஷ்ய நடனம்

வியக்கவைத்த ரஷ்ய நடனம்

வியக்கவைத்த ரஷ்ய நடனம்

1


PUBLISHED ON : ஜன 15, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜன 15, 2025 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

Image 1370432

சென்னையில் நடைபெற்ற ரஷ்ய கலாச்சார விழாவில் கலந்து கொண்டு பல்வேறு நடனமாடிய 17 ரஷ்ய கலைஞர்கள் பார்வையாளர்களை வியக்கவைத்தனர்.Image 1370434பாதத்தின் நுனியில்தான் அவர்கள் பலமே இருக்கிறது போலும். அந்த அளவிற்கு பெரும்பாலும் நுனிப்பாதத்திலேயே நடனமாடினர்.அதிலும் ஒரு நடனம் ஆடுபவர்கள் ஆட்களா? அல்லது பொம்மைகளா? என்று வியக்குமளவிற்கு தரையில் பாதத்தின் அசைவே தெரியாமல் ரோபோக்கள் போல ஆடினர்.சில நடனங்களை அக்ரோபாடிக்ஸ் விளையாட்டோ என்று வியக்குமளவிற்கு உடலை வில்லாக வளைத்து ஆடினர்.Image 1370435இசையும்,நடனமும் மட்டுமல்ல அவர்களது பாராம்பரிய ஆடைகளும் கூட அழகாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.பாராட்டவேண்டிய முக்கிய விஷயம் அனைவரது முகத்திலும் நிகழ்ச்சி முடியும் வரை காணப்பட்ட அருமையான புன்னகை.Image 1370436ஒவ்வொரு நடனத்தின் முடிவிலும் பார்வையாளர்கள் முன்வந்து தலை அசைத்து நன்றியை ஏற்றுக்கொண்டு சென்றனர்.ரஷ்யாவிற்கு உரிதான பாலே நடனம் துவங்கி பல்வேறு நடனங்களை ஆடி இரண்டுமணி நேரம் பார்வையாளர்களை கட்டிப்போட்டனர்.Image 1370437இந்தோ ரஷ்ய கலாச்சார மற்றம் நட்புறவு அமைப்பு சார்பாக சென்னை ரஷ்யன் கலாச்சார மையத்தின் நடைபெற்ற இந்த நடன நிகழ்ச்சி அடுத்துவரும் நாட்களில் கோவை,ஈரோடு,திருச்சி,சிவகாசி .உள்ளீட்ட 18 கல்வி மையங்களில் நடைபெற உள்ளது ஆகவே அங்கே உள்ளவர்கள் இந்த நிகழ்ச்சியை தவறவிட்டுவிடாதீர்கள்.

-எல்.முருகராஜ்






      Dinamalar
      Follow us