உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : பிப் 08, 2016

அ நிறம் | அளவு
பிப். 5 - தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களுக்கு, மே மாதத்திற்குள், சட்டசபை பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கான பணிகள் குறித்து ஆய்வு செய்ய, தலைமை தேர்தல் கமிஷனர் 'நசீம் ஜைதி' தலைமையில், அதிகாரிகள், 9ஆம் தேதி சென்னை வருகின்றனர்.
