உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : பிப் 08, 2016
அ நிறம் | அளவு
பிப். 5 - புதுடில்லி: ரயில் விபத்துகளைத் தடுக்க, 'ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடைமுறைத் திட்டம்' விரைவில் அறிமுகப்படுத்தப்படும். ரயில்வே துறையில் ஜப்பானுடன் இணைந்து சில திட்டங்களை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான அறிவிப்பு பிப்ரவரி 25ஆம் தேதி வெளியிடப்படவுள்ள ரயில்வே பட்ஜெட்டில் இடம் பெறும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் 'சுரேஷ் பிரபு' தெரிவித்தார்.
