தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/2,400 ஆண்டுகளுக்கு முந்தைய கப்பல் கண்டுபிடிப்பு!

2,400 ஆண்டுகளுக்கு முந்தைய கப்பல் கண்டுபிடிப்பு!

2,400 ஆண்டுகளுக்கு முந்தைய கப்பல் கண்டுபிடிப்பு!


PUBLISHED ON : அக் 29, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 29, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐரோப்பிய ஒன்றியத்திலிருக்கும் பல்கேரியா அருகில் கருங்கடல் பகுதியில் மூழ்கிக்கிடக்கும், மிகவும் பழமையான கிரேக்க வர்த்தகக் கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது, சுமார் 2,400 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இக்கப்பல் 2 ஆயிரம் மீட்டர் ஆழத்திற்கும் கீழ், ஆக்சிஜன் இல்லாத பகுதியில் மூழ்கிக் கிடப்பதால், அதன் பாகங்கள் பெரிய அளவில் சிதிலமடையாமல் நல்ல நிலையில் இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இதுவரை கண்டறியப்பட்ட கடல் எச்சங்களில் இந்தக் கப்பல்தான் மிகவும் பழையது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us