தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/50 சதம் பெண்களுக்கு!

50 சதம் பெண்களுக்கு!

50 சதம் பெண்களுக்கு!


PUBLISHED ON : செப் 26, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 26, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து பதவிகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 12 மாநகராட்சிகளில், சென்னை, வேலூர், சேலம், கோவை, தஞ்சாவூர், மற்றும் திண்டுக்கல் ஆகிய 6 மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதுபோலவே, நகராட்சிகளில் 61 இடங்களின் தலைவர் பதவிகளும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us