தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/60... 50... 20

60... 50... 20

60... 50... 20


PUBLISHED ON : ஜன 25, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 25, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை(1983) முதன் முதலில் வென்றது. அப்போது போட்டிகள் 60 ஓவர்கள் கொண்டதாக நடத்தப்பட்டன. பின், 60 என்பது 50 ஓவராகக் குறைக்கப்பட்டது.

2007ல் தோனி தலைமையிலான அணி 'டுவென்டி-20' உலக கோப்பையைக் கைப்பற்றியது. தொடர்ந்து 2011ல் 50 ஓவர் உலக கோப்பையை வென்றது. ஆக, 60, 50, 20 ஓவர் என மூன்று உலக கோப்பைகளை வென்ற ஒரே அணி இந்தியா தான்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us