உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜன 25, 2016

அ நிறம் | அளவு
எதிர்காலத்தின் கடந்த காலம்: இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமாகப் போற்றப்படும் கோஹ்லிக்கு சிறுவயதில் பரிசு வழங்கினார் நெஹ்ரா. பின் 2013ல் சேலஞ்சர் தொடரில் கோஹ்லி தலைமையில் நெஹ்ரா விளையாடியதுதான் சிறப்பம்சம்.
