PUBLISHED ON : ஆக 08, 2016

அ நிறம் | அளவு
“தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாரில் மின் கட்டமைப்புடன் இணைக்கக்கூடிய, 10 மெகாவாட் காற்றாலை மின் நிலைய வளாகத்தில் சூரியசக்தி மின் நிலையம், 60 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும். சூரியசக்தி பயன்பாடு குறித்து தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான பயிற்சி, 14 கோடி ரூபாய் செலவில், 5000 பேருக்கு அளிக்கப்படும்” என, தமிழ்நாடு மின்துறை அமைச்சர் தங்கமணி, சட்டசபையில் அறிவிப்புகள் வெளியிட்டார்.
