தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/நிறைவேறியது ஜி.எஸ்.டி. மசோதா!

நிறைவேறியது ஜி.எஸ்.டி. மசோதா!

நிறைவேறியது ஜி.எஸ்.டி. மசோதா!


PUBLISHED ON : ஆக 08, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 08, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த எட்டு ஆண்டுகளாக விவாதத்தில் இருந்த, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, பொருட்கள் மற்றும் சேவை வரி மசோதா மாநிலங்களவையில் 03.08.16 அன்று வெற்றிகரமாக நிறைவேறியது. இதனால், ஒரு முனை வரி விதிப்புத் திட்டமான ஜி.எஸ்.டி. (Goods and Services Tax) வரித் திட்டத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. இதனால் பொருளாதார ரீதியில் நல்ல முன்னேற்றத்தை இந்தியா அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us