தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/41வது முறை முட்டை இட்ட 66 வயது பறவை ‛'விஸ்டம்'

41வது முறை முட்டை இட்ட 66 வயது பறவை ‛'விஸ்டம்'

41வது முறை முட்டை இட்ட 66 வயது பறவை ‛'விஸ்டம்'


PUBLISHED ON : டிச 19, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 19, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகின் மிக வயதான பறவை, 41வது முறையாக முட்டை இட்டு, சாதனை படைத்துள்ளது. இது லேசான் அல்பட்ராஸ் (Laysan albatrus) வகையை சேர்ந்த பறவை. இதற்கு, 66 வயதாகிறது. இதன் பெயர் 'விஸ்டம்'. ஹவாய் தீவை ஒட்டி உள்ள மிட்வே பகுதியில் வசித்து வருகிறது. இந்த பறவையின் காலில், கடந்த 1954ல் பறவை ஆய்வாளர், அடையாளத்துக்காக வளையத்தை மாட்டிவிட்டார். அதுமுதல், விஸ்டம் பறவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அது, 41 முறையாக முட்டை இட்டது, பறவை ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us