PUBLISHED ON : ஏப் 15, 2019
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
27 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஓர் ஆய்வில்,“அளவுக்கு அதிகமான குளிர்பானங்கள், பாக்கெட் உணவுகளால் இதய நோய்கள் அதிகமாகின்றன. 2017இல், 22 சதவீதம் பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

