நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேஸ்புக்கில் போலிச்செய்திகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த, 30 ஆயிரம் ஊழியர்கள் இரவு பகலாகக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 2019 தேர்தலை ஒட்டி, இப்பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

