
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள், அதிகமாக பிரியாணி சாப்பிடுவதாக கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் விமர்சித்துள்ளார். இவர், தலைமையிலான அணி, 1997இல் உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. தற்போது, மே மாதம் உலகக் கோப்பை வரவுள்ள நிலையில், ஃபிட்னஸ் பிரச்னை மீண்டும் எழுந்துள்ளது. வீரர்கள், கட்டுப்பாடின்றி பிரியாணி சாப்பிடக்கூடாது என்று
இம்ரான் கான் அறிவுறுத்தியுள்ளார்.

