தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/சைகை மொழி அறிந்த கொரில்லா மரணம்

சைகை மொழி அறிந்த கொரில்லா மரணம்

சைகை மொழி அறிந்த கொரில்லா மரணம்


PUBLISHED ON : ஜூன் 25, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 25, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகம் முழுவதும் வன விலங்கு ஆர்வலர்களிடம் பிரபலமான கோகோ என்ற கொரில்லா, தனது 46வது வயதில் மரணமடைந்தது.

கோகோவுக்கு சைகை மொழி தெரியும். மனிதர்களுடன் சைகை மொழியில் பேச இதற்குத் தெரியும். இதன் காரணமாக இது மிகவும் பிரபலமடைந்தது. பூனை போன்ற சிறு விலங்குகளின் மீது, கோகோவுக்கு பாசம் அதிகம். இதன் புகைப்படம் நேஷனல் ஜியோகிராஃபிக் இதழின் அட்டையை இரண்டு முறை அலங்கரித்துள்ளது.

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்தது கோகோ. கடந்த 19ஆம் தேதி தூக்கத்திலேயே இதன் உயிர் பிரிந்தது. கோகோவின் மரணம் அதன் மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us