தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/சூரியக் குடும்பத்துக்குப் புது விண்கலம்

சூரியக் குடும்பத்துக்குப் புது விண்கலம்

சூரியக் குடும்பத்துக்குப் புது விண்கலம்


PUBLISHED ON : ஏப் 18, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 18, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மற்றொரு சூரியக் குடும்பத்துக்கு ஒரு நுண்ணிய விண்கலன் அனுப்பும் திட்டம் ஒன்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகளால் தொடங்கப்பட்டுள்ளது. இவை கணினிகளில் உள்ள சிறிய சில்லுகள் (சிப்ஸ்/Chips) அளவே உடையவை. சாதாரணமாக மற்றொரு சூரிய குடும்பத்திற்கு விண்கலன் அனுப்ப வேண்டுமானால் அவை பல ட்ரில்லியன் கிலோ மீட்டர் பயணிக்க வேண்டி இருக்கும். ஒளியின் வேகத்தில் ஐந்தில் ஒரு பங்கு வேகத்தில் பயணம் செய்யக்கூடிய இந்த நுண்ணிய விண்கலன்கள், நமக்கு அருகேயுள்ள நட்சத்திரத்தை 30 ஆண்டுகளுக்குள் சென்றடைந்து விடும். இந்தத் திட்டத்துக்கு உலகப் புகழ்பெற்ற பிரிட்டிஷ் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஆதரவும் இருக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us