உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஏப் 18, 2016

அ நிறம் | அளவு
டில்லிக்கு அருகில் இருக்கும் வர்த்தக நகரம் குர்காவ்ன் (Gurgaon). இந்த நகரத்தின் பெயரை 'குருகிராம்' (Gurugram) என்று ஹரியானா மாநில அரசு மாற்றியுள்ளது. குர்காவ்ன், ஹரியானா மாநிலத்தின் 'மில்லினியம் சிட்டி' என்று குறிப்பிடப்படுகிறது. பல பன்னாட்டு தொழில் நுட்ப நிறுவனங்கள், மிகப்பெரிய ஷாப்பிங் மால்கள் ஆகியவை இங்கு உள்ளன.
