தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/புதிதாகப் பிறந்த கிரகம்!

புதிதாகப் பிறந்த கிரகம்!

புதிதாகப் பிறந்த கிரகம்!


PUBLISHED ON : ஜூன் 27, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 27, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அண்டவெளியில் நமது சூரியக் குடும்பத்துக்கு வெளியே நட்சத்திரத்தைச் சுற்றி வரும் கிரகம் ஒன்றை நாசா ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தப் புதிய கிரகத்திற்கு 'கே2--33 பி' என பெயர் வைத்துள்ளார்கள். சூரியக் குடும்பத்தின் கிரகமான நெப்டியூனை விட, சற்றுப் பெரிதாக உள்ள இந்த கிரகம், அதன் நட்சத்திரத்தை மிக நெருக்கமாகச் சுற்றி வருகிறது. நாசாவின் கெப்லர் விண்வெளி தொலைநோக்கி மூலம் இந்த கிரகத்தை ஆராய்ந்ததில், அது உருவாகி 10 மில்லியன் ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us