உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 27, 2016

அ நிறம் | அளவு
புற்று நோயை உருவாக்கும் ரசாயனத்தை பேக்கரி பொருட்களில் பயன்படுத்த இந்தியாவின் இந்திய உணவு பாதுகாப்புத் தர ஆணையம் தடை விதித்துள்ளது. டெல்லியில் நடந்த சோதனையில் 84% பொட்டாசியம் ப்ரோமேட் இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஆய்வில் பொட்டாசியம் ப்ரோமேட் என்ற ரசாயனம் புற்று நோயை விளைவிக்கும் என்று தெரியவந்துள்ளது. இதை ஆணையத்தின் தலைவர் பவன் குமார் அகர்வால் தெரிவித்துள்ளதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
