தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/டயர்களை உருக்கும் சாலை

டயர்களை உருக்கும் சாலை

டயர்களை உருக்கும் சாலை


PUBLISHED ON : ஜூலை 09, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 09, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ஆதர்டன் டேபிள்லேன்ட்ஸ் (Atherton Tablelands) என்னுமிடத்தில் உள்ள சாலை கடந்த வாரம் புதுப்பிக்கப்பட்டது. அச்சாலையில் புதிதாகத் தார் போடப்பட்டிருந்தது.

ஒரு வாரமாக நிலவிய கடுமையான வெப்பநிலையால், தார் உருகி சாலையில் சென்ற வாகனங்களின் சக்கரத்தில் ஒட்டிக் கொள்ள ஆரம்பித்தது. இதனால், வாகனங்களின் டயர்களும் வாகனங்களும் சேதமடைந்தன. இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியப் போக்குவரத்துத் துறை, இச்சாலையை உடனடியாக மூடியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட வாகனங்களுக்குத் தகுந்த இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us