தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/போலிச் செய்திகளை அம்பலப்படுத்தும் இணையதளம்

போலிச் செய்திகளை அம்பலப்படுத்தும் இணையதளம்

போலிச் செய்திகளை அம்பலப்படுத்தும் இணையதளம்


PUBLISHED ON : நவ 05, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 05, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சமூக ஊடகங்களில் ஏகப்பட்ட போலிச் செய்திகள் உலா வருகின்றன. அச்செய்திகளின் நம்பகத்தன்மையை அறிந்துகொள்வது மக்களுக்குச் சிரமமாக உள்ளது. சமூக வலைத்தளங்களில் நகைச்சுவையாக மீம்ஸ் தயாரித்துக் கொண்டிருந்தது போய், போலிச் செய்திகளும், உண்மை மாதிரியே பகிரப்படுகின்றன. இந்த போலிச் செய்திகளை, காட்டிக் கொடுக்கிறது 'யூடர்ன்' (youturn) இணையதளம்.

“மீம்ஸ் மூலமாகவும், கட்டுரைகள் வழியாகவும் பல்வேறு போலிச் செய்திகளை அடையாளப்படுத்தி இருக்கிறோம். உண்மைச் செய்தியைக் கண்டறிய, ஆய்வுநோக்கில் நேரடியாகக் கள நிலவரத்தை அறிந்தும், அரசுத் தரப்பில் விளக்கம் பெற்றும் உண்மைச் செய்திகளை நிறுவுகிறோம்” என்கிறார், இத்தளத்தின் இணையாசிரியரும் இணை நிறுவனருமான ஐயன் கார்த்திகேயன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us