தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/டெஸ்ட் அணியில் ஆமிர்

டெஸ்ட் அணியில் ஆமிர்

டெஸ்ட் அணியில் ஆமிர்


PUBLISHED ON : ஜூன் 13, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 13, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த 2010, லார்ட்ஸ் டெஸ்டில் ஸ்பாட் ஃபிக்சிங் செய்து, 6 மாத சிறை, 5 ஆண்டு தடை பெற்றவர் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர். இதிலிருந்து மீண்ட இவர், 'டுவென்டி - 20' உலக கோப்பை அணியில் இடம் பெற்றார். தற்போது, அடுத்த மாதம் இங்கிலாந்து மண்ணில் 4 டெஸ்டில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us