தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/விஜேந்தர் - ஹோப் மோதல்

விஜேந்தர் - ஹோப் மோதல்

விஜேந்தர் - ஹோப் மோதல்


PUBLISHED ON : ஜூன் 13, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 13, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தற்போது தொழில்ரீதியிலான போட்டிகளில் பங்கேற்று வருகிறார். முதல் 6 போட்டியில் 'நாக் - அவுட்' முறையில் வென்ற இவர், உலக குத்துச்சண்டை சங்கம் சார்பில் 'ஆசிய பெல்ட்' போட்டியில் (ஜூலை 16, டில்லி) பங்கேற்க உள்ளார். இதில் விஜேந்தரை எதிர்த்து முன்னாள் ஐரோப்பிய சாம்பியன், ஆஸ்திரேலியாவின் கெர்ரி ஹோப் களமிறங்குகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us