PUBLISHED ON : மார் 10, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இது தென்அமெரிக்கக் கண்டத்தில் உள்ள ஒரு நாடு. 4,300 கி.மீ. பரப்பளவு கொண்டது.
வடக்கிலிருந்து தெற்காக அமைந்த மிக நீளமான நாடுகளில் இதுவும் ஒன்று.
அன்டார்டிக் கண்டத்திற்கு மிக அருகே இருக்கக்கூடியது.
மேற்கே பசிபிக் பெருங்கடலும், கிழக்கே அர்ஜென்டினாவும் எல்லைகளாக அமைந்துள்ளன.
இந்த நாட்டின் பெரும் பகுதி ஆன்டிஸ் மலைத்தொடரால் நிறைந்துள்ளது.
இது முற்காலத்தில் ஸ்பெயினின் காலனி நாடாக இருந்தது.
உலகின் மிகவும் வறண்ட பகுதிகளுள் ஒன்றான அடகாமா பாலைவனம்
இந்த நாட்டில் தான் உள்ளது.
எந்த நாடு என்று கண்டுபிடித்தீர்களா?
விடைகள்: சிலி (Chile)