PUBLISHED ON : மார் 10, 2025
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழே, 'ஹலோ வேர்ல்ட்' என்கிற ஒரு வரி நிரலாக்கத்தை, வெவ்வேறு நிரலாக்க மொழிகளில் அச்சிடும் முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. எந்த முறை, எந்த நிரலாக்க மொழியில் பயன்படுத்துவது எனக் கண்டுபிடித்துச் சொல்லுங்கள்.
1. printf ('ஹலோ வேர்ல்ட் / Hello World');
2. echo'ஹலோ வேர்ல்ட்/ Hello World';
3. System.out.println ('ஹலோ வேர்ல்ட்/ Hello World');
4. print ('ஹலோ வேர்ல்ட/ Hello World')
5. console.log ('ஹலோ வேர்ல்ட்/ Hello World');
விடைகள்:
1. சி (C)
2. பி.எச்.பி (PHP)
3. ஜாவா (java)
4. பைதான் (python)
5. ஜாவா ஸ்கிரிப்ட் (JavaScript - JS )