
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இங்கு கொடுக்கப்பட்டுள்ள வெந்நீர் ஊற்றுகளை அவை அமைந்துள்ள நாடுகளுடன் பொருத்துங்கள்
1) பமுக்கலெ -- அ) அலாஸ்கா (அமெரிக்கா)
2) கீர் கங்கா - ஆ) அன்டார்டிகா
3) ப்ளூ லுகுன் - இ) இந்தோனேசியா
4) செனா வெந்நீர் ஊற்று -- ஈ) துருக்கி
5) டிசெப்ஷன் தீவு -- உ) இந்தியா
6) பன்ஜர் -- ஊ) ஐஸ்லாந்து
விடைகள்: 1) ஈ, 2) உ, 3) ஊ 4) அ, 5) ஆ, 6) இ