தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/புவியைப் பற்றி: குறிப்புகளைக் கொண்டு கண்டுபிடியுங்கள்!

புவியைப் பற்றி: குறிப்புகளைக் கொண்டு கண்டுபிடியுங்கள்!

புவியைப் பற்றி: குறிப்புகளைக் கொண்டு கண்டுபிடியுங்கள்!


PUBLISHED ON : மார் 03, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 03, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* இந்த உயர்ரக தொலைநோக்கி 1990ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

* அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவால் உருவாக்கப்பட்டது.

* புளோட்டாவின் இரண்டு நிலவுகளை இது தான் கண்டுபிடித்தது.

* இதுவரை 1,500 கேலக்ஸிகளைப் படமெடுத்துள்ளது.

* இது சூரிய ஒளியிலிருந்து தனக்குத் தேவையான ஆற்றலை எடுத்துக் கொள்கிறது.

* அறிவியல் உலகையும் பொது மக்களையும் ஒருசேரக் கவர்ந்த படைப்புத் தூண்கள் (The pillars of creation) புகைப்படத்தை எடுத்தது இது தான்.

கண்டுபிடிக்க முடியவில்லையா? எனில் கடைசியாக ஓர் எளிய குறிப்பு இதோ

* அமெரிக்காவின் சிறந்த வானியலாளரான 'எட்வின் ஹப்பிள்' (Edwin Hubble) என்பவர் நினைவாக இந்தத் தொலைநோக்கிக்குப் பெயர் வைக்கப்பட்டது.

அதன் பெயர் என்ன?

விடைகள்: ஹப்பிள் தொலைநோக்கி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us