உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : அக் 16, 2023
அ நிறம் | அளவு
A முதல் Z வரையிலான ஆங்கில எழுத்துகளைக் கருதி, அவை ஒவ்வொன்றையும் கீழ்க்கண்ட முறைப்படி மதிப்பிடவும்:
A=261, B=252, C=243,..., X=324, Y=225, Z=126.
கேள்வி:(Y-A) x (Y-B) x (Y-C) x...x (Y-Z) = ?
விடை: பூஜ்ஜியம்
தீர்வு: பூஜ்ஜியத்தோடுஎந்த எண்ணைப் பெருக்கினாலும் விடை பூஜ்ஜியம் தான் கிடைக்கும் அல்லவா!
உதாரணமாக, 2x0=0, 3x0x5=0.
எனவே, கேள்வியில், Y--Y = 0 என வரும். இதனுடன் (Y--A)x(Y--B)x(Y--C)x...x(Y--Z) என்பதைப் பெருக்கினால் விடை பூஜ்ஜியம் தான் கிடைக்கும்.
A=261, B=252, C=243,..., X=324, Y=225, Z=126 ஆகியவற்றை பிரதியிட்டு, கணக்குப் போட வேண்டிய அவசியம் இல்லை.
