உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 09, 2023

அ நிறம் | அளவு
கீழே தரப்பட்டுள்ள ரிசர்வ் வங்கி தொடர்பான தகவல்கள் சரியா, தவறா என்பதைக் கண்டுபிடியுங்கள்.
1. ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு 1935.
2. ரிசர்வ் வங்கியின் தலைமையகம் கோல்கட்டாவில் அமைந்துள்ளது.
3. ரிசர்வ் வங்கியின் தற்போதைய கவர்னர் சக்திகாந்த தாஸ்.
4. ரிசர்வ் வங்கிக்கு நாணயம் அச்சிடும் உரிமை உள்ளது.
5. அனைத்து ரூபாய் நோட்டுகளிலும் ரிசர்வ் வங்கி கவர்னரின் கையொப்பம் இருக்கும்.
விடைகள்
1. சரி, 2.தவறு, மும்பையில் உள்ளது. 3.சரி, 4.தவறு, நாணயம் அச்சடிக்கும் உரிமை அரசாங்கத்திற்கு மட்டும் தான். அச்சடிக்கப்பட்ட நாணயங்கள் ரிசர்வ் வங்கி வழியாக மக்கள் பயன்பாட்டுக்கு விநியோகம் மட்டும் செய்யப்படுகிறது, 5. சரி
