உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 15, 2016

அ நிறம் | அளவு
இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா, 2015ல் சுவிட்ஸர்லாந்து வீராங்கனை மார்டினா ஹிங்கிஸ் உடன் கைகோர்த்தார். அந்த ஆண்டில் மட்டும் இந்தியானா வெல்ஸ், மயாமி ஓபன் உள்ளிட்ட பல தொடரில் பட்டம் வென்றது இந்த ஜோடி. 3 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வசப்படுத்தினார்கள். இரட்டையரில் 'நம்பர்-1' இடத்தில் உள்ள இவர்கள், சமீபத்திய தோல்விகளால் பிரிய உள்ளார்கள்.
