PUBLISHED ON : ஆக 15, 2016

அ நிறம் | அளவு
அமெரிக்காவில் நடக்கும் இரண்டு 'டுவென்டி - 20' (ஆகஸ்ட் 27,28) போட்டிகளில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாட உள்ளன. இதற்கான வெஸ்ட் இண்டீஸ் கேப்டனாக 'ஆல்-ரவுண்டர்' கார்லஸ் பிராத்வைட் நியமிக்கப்பட்டு உள்ளார்.
