உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மார் 21, 2016

அ நிறம் | அளவு
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'அக்னி 1' ஏவுகணை, இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுவிட்டது. ஒடிசாவில் உள்ள 'அப்துல் கலாம் தீவு' என பெயர் மாற்றப்பட்டுள்ள வீலர் தீவில் இந்த ஏவுகணையின் பரிசோதனை வெற்றிகரமாக நடந்தது. இந்த ஏவுகணை 700 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்க வல்லது.
