தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/செவ்வாய் கிரக ஆராய்ச்சி

செவ்வாய் கிரக ஆராய்ச்சி

செவ்வாய் கிரக ஆராய்ச்சி


PUBLISHED ON : மார் 21, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 21, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செவ்வாய்க் கிரகத்தை ஆராய்ச்சி செய்யும் செயற்கைக் கோளுடன் ராக்கெட் ஒன்று கஜகஸ்தானின் பைகானூர் ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டுள்ளது. ஐரோப்பா,- ரஷ்யா கூட்டு முயற்சியில் 'எக்ஸோமார்ஸ் ட்ரேஸ் கேஸ் ஆர்பிட்டர்' எனப் பெயரிடப்பட்டு உள்ளது. இந்த செயற்கைக் கோள், செவ்வாயில் இருக்கும் மீத்தேன் எங்கிருந்து வருகிறது என்பதை ஆராய்ச்சி செய்யும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us