உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மார் 21, 2016

அ நிறம் | அளவு
மொபைல் போனில், கிறுக்குவதை, பாஸ்வேர்டாகப் பயன்படுத்தும் நவீன தொழில்நுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தற்போதைய மொபைல் போன்களில் எழுத்து அல்லது எண்களை பாஸ்வேர்டாகப் பயன்படுத்தும் வசதி உள்ளது. சில போன்களில், கைரேகை பயன்படுகிறது. இந்தப் புதிய முறையில் விரல்களால் எப்படி வேண்டுமானாலும் கிறுக்கலாம். இந்தத் தொழில்நுட்பத்தை, லேப்டாப், டேப்லெட் போன்ற சாதனங்களுக்கும் பயன்படுத்தலாம்.
